கோவையில் ஏப்ரல் 29 சிறை வாசிகள் விடுதலை கோரி எஸ்.எம்.பாக்கர், அன்சாரி , திருமா இணைந்து முழக்கம்.
சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் கோவையில் வரும் ஏப்ரல் 29ம் தேதி கோவை கோட்டைமேடு இக்பால் திடலில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நடைகிறது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக அன்சாரி, திருமாவளவன் ஆகியோர் விடுதலை முழக்கமிட உள்ளனர்.
இதன் தொடச்சியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களை சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நண்பர் உமர் கயன் மற்றும் எஸ் .நாஸர்தீன் சந்தித்தனர்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment