Sunday, May 29, 2011

பத்திரிக்கையும்!!முஸ்லீம்களும்

த்திரிக்கைதுறையில் முஸ்லீம்கள்!!!!!!!



ராஜகிரி கஜ்ஜாலி
இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
1873 புதினாலங்காரி - நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ்.
1879 இஸ்லாம் மித்திரன் - எல்.எம். உதுமான் - இலங்கை.1882
முஸ்லிம் நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.1887-88 ஞானசூரியன் - ஷேகு மக்தூம் சாயபு.
1887-88 தங்கை நேசன் - ஷேகு மக்தூம் சாயபு. 1888
ஞானாசிரியன் - மலேசியா நாளிதழ்.

1888 உலக நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.1888
வித்தியாவிசாரிணி - குலாம் காதிரு நாவலர் நாகூர் வார இதழ்.
1888 சிங்கை நேசன் - பினாங்கு மாதஇதழ்.1888
விஜயகேதனன் - குலாம் காதிரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.
1888 ஷம்சுல் இஸ்லாம் - முஹம்மது யூஸுஃப் - சென்னை மாதஇதழ்.
1892 ஞான தீபம் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.
1893 இஸ்லாம் மித்திரன் - இலங்கை.
நவயுகம் - இலங்கை.
இஸ்லாமியத் தாரகை - இலங்கை.
1900 அஸ்ஸபாப் - ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் - இலங்கை.1906
லிவாயுள் இஸ்லாம் - ரவண சமுத்திரம். முஹம்மது கௌஸ்
ஹாஜி.சுழனி பக்கிர் ஆலிம் - சென்னை நாளிதழ்.
1907 முஸ்லிம் நேசன் - சென்னை வார இதழ்.
1907 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயித் - பர்மா வார இதழ்.
1908 முஸ்லிம் தூதன் - ஹாஜி. சாகுல் ஹமிது - சென்னை வார இதழ்.
1909 இஸ்லாம் நேசன் - சுல்தான் சயீது அஹ்மத் - சென்னை ராவ்தர் மாத இதழ்.
1910 அஜாயிபுல் அலம் - ந. அ. மௌலி. முஹம்மது - வலுந்தூர் தாகிர் மாதஇதழ்.
1914 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - பர்மா.
1916 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயீத் - வேலூர்.
1918 தொண்டன் - சென்னை வார இதழ்.
1919 முஸ்லிம் சங்க கமலா - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்.
1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்.
1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - சென்னை மாதஇதழ்.
1923 இஸ்லாம் - ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்.1924
வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - கூத்தநல்லூர் மாதஇதழ்.
1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா - திருச்சி மாதஇதழ். 1926
முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்.
1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் - தென்காசி மாதஇதழ்.
1926 தூதன் - இலங்கை மாதஇதழ்.
1926 தாஜுல் இஸ்லாம் - மௌலவி. முஹம்மது - ஈரோடு - மாதஇதழ்.
1928 ஷம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் - (பர்மா) - சென்னை மாதஇதழ்
1929 ஹிபாஜதுள் இஸ்லாம் - மௌலவி அப்துல் காதர்.
தப்லிகுள் இஸ்லாம் - மௌலவி மூசா - ஈரோடு - மாதஇதழ்.
அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் - ஈரோடு - மாதஇதழ்.
அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் - காயல்பட்டினம் - மாதஇதழ்.
1930 தினத்தபால் - க.அ. மீரான் மொய்தீன் - நாளிதழ் - இலங்கை.
1930 ஹக்குல் இஸ்லாம் - ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்
1931 ஷம்சுல் ஹுதா - யூஸுஃப் பாவலர் - மன்னார்குடி மாதஇதழ்
1932 தேசநேசன் - மலேசியா நாளிதழ்.
1932 முஸ்லிம் மித்திரன் - மாதஇதழ் - கொழும்பு - இலங்கை.
1932 முஸ்லிம் நண்பன் - இப்ராகிம் (பர்மா) வாரஇதழ்
1934 முஸ்லிம் பாதுகாவலன் - சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.
1934 தேகசேவகம் - தாவூத் ஷா - சென்னை வாரஇதழ்.
1934 முஸ்லிம் பாதுக்காவலன் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.
1934 பத்ஹுல் இஸ்லாம் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.
1935 சாந்தி - ஹாஜி. குலாம் - திருச்சி மாதஇதழ்.
1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).1936
இஸ்லாமிய பிரசங்கநேசன் - சென்னை மாதம் இருமுறை.
1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் - சென்னை மாதம் இருமுறை.
1936 இந்திய ஒளி - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.
1936 உதய சூரியன் - அறிஞர் கரீம்கனி - பர்மா வாரஇதழ் மற்றும் 1942 இல மலேசியா பதிப்பு.
1938 லீடெர் கே.ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.
1939 சமரசம் - மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.
1939 தோழன் - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.

 

1939 நூருல் இஸ்லாம் - மௌலவி ஹபிழ் - திருச்சி வாரஇதழ்.
ஏ. என். முஹம்மது யுஸுப் - சென்னை மாதஇதழ் (பிறகு வாரஇதழ்).
1939 முஸ்லிம் லீக் - முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.1940
காம்ரடு - கே. ஏ. ஹமிது - திருச்சி மாதம் இருமுறை.
1940 தொண்டன் - எம்.கே.எம். இப்ராகிம் - பர்மா நாளிதழ்.1940
மலேயா நண்பன் - அப்துல் அஜீஸ் - சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.
1944 பால்யன் - உ. அ. ஹனிபா - காரைக்கால் - வாரஇதழ். 1945

வானொலி - உ. முகைதீன் அப்துல் காதர் - காரைக்கால் -மாதஇதழ்.
1945 அல் இல்ம் - மௌலவி. அப்துல் ரஜாக் ஜமாலி - இலங்கை.1945-46
ஜிந்தாபாத் - சி.நெ.அ. முஹம்மது அன்வர் - அடியக்கமங்கலம்.
1946 இஸ்லாமியத் தாரகை - கே. எம்.எம் . ஸாலிஹ் - இலங்கை.
முஸ்லிம் லங்கா - எம்.எம். அப்துல் காதர் - இலங்கை.
தோழன் - எஸ். எம் . முகைதீன் - இலங்கை.
1947 எழுத்தாணி - பத்துபகாட்.
1949 சமுதாயம் - எஸ். எம். ஹனிபா (கல்ஹினை) - இலங்கை.
1950 தூதன்.
1950 களஞ்சியம்.
1954 முன்னேற்ற முழக்கம் - எச்.எஸ். பக்ருதீன் - இலங்கை.1955
தமிழ் முழக்கம் - கவிஞர். கா.மு. ஷெரிப் - மாதம் இருமுறை.
1957 அபியுக்தன் - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.
இன்ஸான் எ.எ. லத்திப் - இலங்கை.
தாரகை - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.
உம்மத் - எச். எம். பி. முகைதீன் - இலங்கை.
1960 அல் இஸ்லாம் - எம்.எச்.எம். ஹம்சா - இலங்கை. 1965
புதுமைக் குரல் - மஜ்லிசே இஸ்லாமி மாதஇதழ் பின்னர் மாதமிருமுறை - இலங்கை.
1967 அல் மதீனா - எம். பி.எம். மாஹிர் - இலங்கை.
மணிக்குரல் - எம். சி. எம். சுபைர் - தமிழ் இலக்கிய இதழ் - இலங்கை.
மரகதம் - எம். சி. எம். சுபைர் - தமிழ் இலக்கிய இதழ் - இலங்கை.
1968 இளம்பிறை - எம்.எ. ரஹ்மான் - இலங்கை.
1968 மக்கள் - மாத இதழ் - கலீல், காதர் - இலங்கை
1968 வான்சுடர் - டாக்டர். அப்துல். ரஹ்மான் - இலங்கை.
1968 சாதுளியா (தரிக்க ஏடு) - கொள்கை ஏடு - இலங்கை.
அல் இஸ்லாம் மாதஇதழ், மதுரை
முஸ்லிம் - எஸ். எம் . ஹசன் - இலங்கை.
ஷிக்வா - எ. எச். ஜீ. அமீன் - மாதஇதழ் - இலங்கை.
சவ்துல்ஹக் - பிரசார இதழ் - இலங்கை.
ஸுஹினுல் இஸ்லாம் - அபு உபைதா, எஸ்.எம். ஸப்ரு - இலங்கை.
பாமிஸ் - மாதஇதழ் - இலங்கை.
உதயம் - முஸ்லிம் லீக் வாலிப முன்னணி - இலங்கை.
நிதாவுள் இஸ்லாம் - மௌலவி. புர்கானுதீன் - இலங்கை.
1970 கடமை - எஸ்.எ. கையூம் - இலங்கை.
அபேதவாதி - சுபைர் இளங்கீரன் - இலங்கை.
1972 மணி மஞ்சரி - கவிஞர். அப்துல் காதர் லெப்பை - இலங்கை.
1975 நல்வழி (தரிக்கா ஏடு) - இலங்கை.
அஷ்ஷபாப் - எம். எச். எம். நாளிர் - இலங்கை.
ஞான சுரங்கம் - அப்துல் ரவூப் - இலங்கை.
மிஸ்பாஹ் - இலங்கை.
இஸ்லாமிய சிந்தனை - இலங்கை.
அல் இஸ்லாஹ் - இலங்கை.
அஷ் ஸூரா - எம். எச். எம். சம்சு - செய்தி மடல்.
1976 அல் ஜன்னத் - மாத இதழ் - மௌலவி அப்துல் அஹ்மத் (வத்தலகுண்டு).
1979 விடிவு - புன்னியாமின் - இலங்கை.
1979 சுதந்திர பறவைகள் - கோவை இக்பால்.1980
மதினா - இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் - மாதஇதழ் - திருநெல்வேலி டவுன்.
1980-82 அல்ஹிலால் - புன்னியாமின் - மாதமிருமுறை - இலங்கை.
1985 எழுச்சிக் குரல் - மாத இதழ் பின்னர் வார இதழ் - இலங்கை.
நேசன் - இலங்கை.
1986 இலக்கியா - திருச்சி சயது - திருச்சி.
1987 மணிச்சுடர் - ஆ.கா.அ.அப்துல் சமது. - முஸ்லிம் லீக்
1987 ரசிகன் - திருச்சி சயது - திருச்சி.
1988 மல்லிகை - திருச்சி சயது - திருச்சி.1988
ப்ரியநிலா - உவன்வத்த ரம்ஜான் - காலாண்டு இதழ் - இலங்கை.
1989 இளைய நிலா - திருச்சி சயது - திருச்சி.1990
பார்வை - சித்திக் காரியப்பர் - இலங்கை.
1990 அல்ஹக் - இலங்கை.1990
சூப்பர் சிப்பி - ஜலால் - திருச்சி.
1990 புதிய வீணை - ராம்ஜி காஜா - திருச்சி.
1990 அல் முஜாஹித் - பழனி பாபா.
புனித போராளி - பழனி பாபா.

மறுமலர்ச்சி - திருச்சி யூஸுஃப் - வாரஇதழ்.

1992 சமாதானம் - மருதூர் வாணன் - இலங்கை.
1992 சத்தியம் - மாத இதழ்.
மீள்ப் பார்வை - இலங்கை.
விருட்சம் - இலங்கை.
கலைமகள் - ஹிதாயா - இலங்கை.
தடாகம் - இலங்கை.

உண்மை உதயம் - மௌலவி. பாசில் முஸ்தபா மௌலானா - மாதஇதழ் - இலங்கை.
1993 புள்ளி - ரபிக் - இலங்கை. 1993
தடம் - எம். பௌஸர் - இலங்கை.
1994 தினமதி - மௌலவி. முபாரக்.1995
திங்கள்- ஹில்மி முஹம்மது - இலங்கை.
1995 சூரியன் - எம்.எச். எம். ஜவ்பர் - இலங்கை.
1996 உணர்வு - வாரஇதழ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
1996 நவமணி - அல்ஹாஜ். பி.எம். அஹ்ஸர் - நாளிதழ் - இலங்கை.
1996 புதிய வாணிகம் - மாதஇதழ் - பேராசிரியர். புலவர் உசேன் - சென்னை.
1997 இனியவனின் நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.
1998 நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.
1998 தமிழன் குரல் - மறுமலர்ச்சி கமால் பாஷா - ஐக்கிய அரபு அமிரகம்.
2002 ஒற்றுமை-மாதம் இருமுறை-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
2003 ப்ரவாகம் - ஆஸிப் புகாரி - இலங்கை.
2003 கீழக்கரை அஞ்சல் - அபுபக்கர் தம்பி - கீழக்கரை.
2003 முஸ்லிம் குரல் - வாரஇதழ் - இலங்கை.
2004 மக்கள் உரிமை - தமிமுன் அன்சாரி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
2005 சத்தியப்பாதை - ஸெய்யது ஆபுதீன் - கீழக்கரை.
2005 புதியக் காற்று - ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் - மதுரை. 2006
தமிழ் சுடர் - டாக்டர். உஸ்மான் பயாஸ் - நாளிதழ்.
2006 பிறை செய்தி மடல் - பரங்கிபேட்டை. கலீல் பாகவி - மாத இதழ் - குவைத்.
2006 உலக வெற்றி முரசு.
2006 பெருவெளி - இலங்கை.2008
சமூகநீதி முரசு - C.M.Nசலீம் - மாதஇதழ்.
2008 நீதியின் குரல் - விழுப்புரம் சாஜி - குவைத் மாதஇதழ்.
2008 அடியற்கை மெயில் - மாதஇதழ் - அடியக்கமங்கலம்.
2009 மக்கள் ரிப்போர்ட் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
2009 வைகறை வெளிச்சம் - குலாம் முஹம்மது - மாதஇதழ்.
2009 சத்திய பேரொளி - அப்துல் ஹமிது - கிருஷ்ணகிரி.
2009 தங்கம் - ஷேக் மைதீன் -மாத இதழ்.
அல் ஹசனாத் - இலங்கை - மாத இதழ்.
அல் ஜசிரா - இலங்கை.
முஸ்லிம் முரசு - மாதஇதழ்.
பிறை - மாதஇதழ்,. ஃபத்தாஹ் பாக்கவி
ரஹ்மத் - மாத இதழ்- கலீலுர்ரஹ்மான் ரியாஜி, திருநெல்வேலி
குரானின் குரல் -மாதஇதழ்- முஹம்மது அஷ்ரஃப் அலீ, மதுரை.
ஜமா அத்துல் உலமா -மாத இதழ்- அபுல் ஹசன் ஷாதலி, திருநெல்வேலி
நர்கீஸ் - மாதஇதழ் - அனீஸ் ஃபாதிமா திருச்சி.
இதய வாசல் - கவிஞர். இக்பால் ராஜா - அய்யம்பேட்டை - மாதஇதழ்.
இனிய திசைகள் - சே. மு. மு. முஹம்மது அலி - மாதஇதழ் - தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
வசந்தம் -அப்துல் முசாவிர் - குவைத் - மாதஇதழ்.
பசுங்கதிர் - மௌலா - கீழக்கரை - மாதஇதழ்.
அற முரசு - நாளிதழ். A.K.M. அப்துஸ் ஸமது
எங்கள் தேசம் - இலங்கை.
ஏகத்துவம் - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
முஸ்லிம் பெண்மணி - மாதஇதழ்.
தீன்குலப் பெண்மணி - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
விடியல் வெள்ளி - மாதஇதழ், குலாம் முஹம்மது
சமரசம் - சிராஜுல் ஹசன் - ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் - மாதம் இருமுறை
மறைச்சுடர் - மாதஇதழ், மதுரை
சிந்தனை சரம் - மாத இதழ், மதுரை
மன்னருல் ஹுதா - மாதஇதழ், சென்னை
நம்ம ஊரு செய்தி - மயிலாடுதுறை.
சமநிலை சமுதாயம் - A.V.M ஜாஃபர்தீன் - மாதஇதழ்
சொர்க்கத் தோழி - மாதஇதழ், சென்னை
நமது முற்றம்
வஸீலா
2009 சென்னை நண்பன் - நண்பன் அபுபக்கர்.
தகவல்கள்: மூத்த பத்திரிகையாளர் ஹபீப் எழுதிய இதழியல் தகவல் தொழில் நுட்பங்கள், இலங்கை எழுத்தாளர் புன்னியாமின் அவர்களின் இலங்கை ஊடகவியளர்களின் விபரத் திரட்டு - மற்றும் தகவல்களை அனுப்பி உதவிய சகோதரர்கள் திருச்சி சய்யிது, இனியவன் ஹாஜி முஹம்மது, கீழை ஜமில், பிதாஉல்லாஹ் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு எமது நன்றிகள்.....

ஆவணப்படுத்தளுக்கான சிறிய முயற்சி.
''Jazaakallaahu khairan'' Rajaghiri Gazzali

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::