Monday, December 24, 2012

நாம் அடிமை சமுதாயாமா....!

1400 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஒரு சமுதாயம் இப்போ இந்தியாவில் அடிமையாய் அடக்குமுறையாய் அப்பாவிகளாய் ஆம் பாப்பாத்தி கையில் ஆட்சி போனாதால் ...!
நாம்   அடிமை சமுதாயாமா....!
ஜனநாயக நாட்டில் கருத்துஉரிமை எழுத்துஉரிமை பேச்சுஉரிமை
பறிக்கப்பட்டத்திற்க்கு காரணம் யார்..? நாம் தான்…!!! சரியான நிலையில் நாம் இல்லை ஒற்றுமை என்ன விலை என் கேட்கும் அளவுக்கு நாம் உள்ளோம்..வெள்ளைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம் அதுக்கு இலவசமாக நாம் சுதந்திரத்தையும் இழந்தோம் ..ஆம் இஸ்லாமியர்கள் கல்யாணம் (நிக்கஹ்) இந்திய சட்டத்திற்க்கு உட்படுத்தவேண்டுமாம்….இஸ்லாமியபெண்களுக்கு 21 வயதிக்கு மேல் திருமணம் முடிக்க சட்டம் கொண்டுவருவானாம் நாம் அனைவரும் பார்த்துகொண்டுதான் இருப்போம்…..ஏன் என்றால் நம்மிடம் ஒற்றுமை துளிகூட இல்லையே..ஆதலால் தான் காவல்துறையை ஏவி விடுகிறான்..
ஆதலால் தான் தடியடி நம் மக்கள் மீது பாய்ச்சிகிறான்..பல வருடம் சிறையில் இருந்து நம் மக்கள் சிறையில் தவிக்கிறான்
அவனை வெளியே எடுக்க நம்மால் முடியவில்லை ஏன் ?.போராட்டம் வழிமையில்லை ஒற்றுமையில்லை அபுதாஹீர் என்ற சகோதரனுக்கு உயர் நீதி மன்றம் பாரோல் கொடுத்தும் தமிழக காவல்துறை அதை தடுக்கிறான்.
இந்த அரசு நினைத்தால் ஒரு நொடியில் அபுதாஹீர் விடுதலை ஆவான்….
அரசுக்கு அதரவாக செயல்படும் சில கட்சிகள் ஏன் கடுமையான போராட்டங்களை நடத்தகூடாது..ஏதோ ஒரு மேடைகிடைத்தால் அதில் வாய் கிழியே பேசிவிட்டு பிரியாணி தின்னுவிட்டுப்போனால் எல்லாம் சரியாகுமா?
எல்லாம் முஸ்லிகளும் ஒற்றுமையுடன் போராடாமல் வெற்றிகிடையாது,,
போராட்டங்கள் எத்தனை என்பதை பார்ப்பதை விட எத்தகைய போராட்டம் என்பதை பார்த்தால் எல்லாமே சுலபம் தான் நம் கைக்கு கிடைக்குமா..?

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::