Add caption |
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எனது வலைப்பூவான கலில் எஸ்.எம்.எஸ் க்கு ரமலானுக்கான கட்டுரைகளை
சகோதர வலைப்பூக்களில் தேடிக் கொண்டிருந்த போது
பெரும்பாலன இஸ்லாமிய வலைப்பூக்களில் அவர்களின் பேவரிட்
லிங்க் லிஸ்ட்டில் இடம் பெரும் வாஞ்சூர் அப்பாவின் வலைப்பூவில்
புதிய செய்திகள் எதுவும்
இடம் பெறதது கண்டு கேள்வியோடு
காத்திருந்தேன்?
நான் முஸ்லிம் வலைப்பூவின் நிறுவனர் சகோதரர் குலாம் ஒரு
வலைப்பூவிற்க்கு பதிலளித்த பின்னூட்டத்திற்க்கு பாராட்டு தெரிவிப்பதற்க்காக
பின்னூட்டமிட்டு அவரை போனில் தொடர்பு கொள்ளச் சொன்னேன்
உரையாடலின் ஊடே தான் மலேசியவில் இருப்பதாகவும் வாஞ்சூர் அப்பா
தொடர்ப்பில் இருப்பதாகவும் கூறினார் வாஞ்சூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக
புதிய செய்திகள் இடம் பெறாரது பற்றி கேட்ட போது
வாஞ்சூர் அப்பா வயோதிகத்தின் காரணமாவும் பார்வைக் குறைபாடு காரணமாகவும் எழுத்துப் பலகையை கையாள முடியாமல் இருக்கலாம் என்றார்!
இஸ்லாமிய வலை பதிவாளர்களில் எனக்கு தெரிந்த மூத்த குடியான இளைஞர்
இவராகதான் இருக்க முடியும் என நினைக்கிறேன்!
இளையான்குடியை சேர்ந்த வாஞ்சூர் அவர்கள் வசிப்பது சிங்கப்பூரில்.வாஞ்சூர் அவர்கள் பூரண நலம் பெற வேண்டி இந்த புனிதமிக்க ரலானில் அவர்களுக்காக படைத்தவனிடம் எனது சமுக உறவுகள் அவர்கள் துவாவில் அவருக்காகவும் பிரார்த்திக்க வேண்டும் என்ற நன் நோக்கத்தில் பதிவிடுகிறேன்.
அன்புடன்
ஒ.பி.கலில் ரஹ்மான்.எஸ்.பி.பட்டினம்
பி.கு.வாஞ்சூரில் இடம் பெறும் ஒரு வாசகம் உங்கள் பேவரிட் புக் மார்கில்
வாஞ்சூரை சேவ் செய்து கொள்ளுங்கள்........
என்றென்றும் மனசிலே.......
திருச்சி ஈஸா.............
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment