அ
மைச்சர் மரியம் பிச்சை மரணம் (படங்கள்)








தமிழக
சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை திருச்சி அருகே நடந்த சாலை
விபத்தில் காலமானார். அவருக்கு வயது 60. 16.05.2011 அன்று அமைச்சராக
பதவியேற்ற மரியம் பிச்சை, சென்னையில் இன்று எம்எல்ஏவாக பதவியேற்க
இருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நன்றி:::>நக்கீரன்
நன்றி:::>நக்கீரன்
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment