ஒசாமா! இதுவரை வெளிவராதபடம்!

பாகிஸ்தான்
தலைநகர் இஸ்லாமாபாத் அருகே அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த ஒசாமா
பின்லேடனை அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திக் கொன்றது. கொல்லப்பட்ட
ஒசாமாவின் புகைப்படத்தை வெளியிடுவதில்லை என அமெரிக்க அரசு முடிவு
செய்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டவுடன், குண்டு பாய்ந்த முகம் என்று அனைத்து ஊடகங்களும் மேலே உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அந்த படம் உண்மையில்லை என்றும், இரண்டு வருடத்திற்கு முன் இறந்த ஒருவரின் முகத்தோடு, மார்பிங் முறையில் உருவாக்கிய படமே என்றும் பின்னர் செய்திகள் வெளியானது. பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அவசர அவசரமாக ஏன் மார்பிங் செய்து புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை.

மேலே உள்ள மூன்று படங்கள் ஒசாமா பின்லேடனின் கூட்டாளிகள்.
எனினும், கொல்லப்பட்டது ஒசாமாதான் என்பதை ராணுவத்தின் அடையாளம் காணும் புகைப்படம் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டவுடன், குண்டு பாய்ந்த முகம் என்று அனைத்து ஊடகங்களும் மேலே உள்ள புகைப்படத்தை வெளியிட்டிருந்தன. அந்த படம் உண்மையில்லை என்றும், இரண்டு வருடத்திற்கு முன் இறந்த ஒருவரின் முகத்தோடு, மார்பிங் முறையில் உருவாக்கிய படமே என்றும் பின்னர் செய்திகள் வெளியானது. பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அவசர அவசரமாக ஏன் மார்பிங் செய்து புகைப்படத்தை வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை.
மேலே உள்ள மூன்று படங்கள் ஒசாமா பின்லேடனின் கூட்டாளிகள்.
0 நல்ல கருத்துரைவழங்கியோர்::
Post a Comment