- அனுப்புநர்,_________________________________________________________________பெறுநர் -1பொறுப்பாளர்தமிழ் முஸ்லிம் அமைப்புகள் ( இயக்கங்கள் )தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு33/2, மூக்காத்தாள் தெரு,புரசைவாக்கம், சென்னை – 7போன் – 0091 9884390392கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள்:தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை1.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்2.இந்திய தவ்ஹீத் ஜமாத்3.மனிதநேய மக்கள் கட்சி4.பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா5.இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்6.வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா7.எஸ்.டி.பி.ஐ கட்சி8.சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை9.அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்10.மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்11.ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்12.தேசிய லீக்13.ஆல் இந்தியா மில்லி கவுன்சில்14.இந்திய தேசிய லீக்15.ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் அர்சத் மதனி16.ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் மஹ்மூத் மதனி17.தமிழ் மாநில தேசிய லீக்18.தாருல் இஸ்லாம் பவுண்டேசன் ட்ரஸ்ட்19.தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்20.இஸ்லாமிய இலக்கிய கழகம்21.ஐக்கிய சமாதான பேரவை22.ஷரீஅத் பாதுகாப்பு பேரவை23.TNTJ24.MJK25.வல்ல இறையோனின் மாபெரும் அருளால் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் ஓர் அணியில்நின்று தங்களின் வலிமையை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி விட்டீர்கள். சினிமா படம் தானேஎன்றில்லாமல் ஒற்றுமையை எண்ணி கூட்டாக நின்றதால் தமிழக அரசு முதல் மத்திய அமைச்சர்வரை தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகளின் பலத்தை ஒரே ஒரு முறை காண்பித்து விட்டீர்கள்.அல்ஹம்துலில்லாஹ். இதைப் போன்று ஒற்றுமையாக கீழ் கண்ட விசயங்களுக்கு போராடுமாறுஅணைத்து முஸ்லிம் பொது மக்களின் சார்பாக இந்த மடலை உங்களுக்கு சம்ர்ப்பிகின்றோம். இந்தகடிதத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள், ஜெராக்ஸ் எடுத்து 25 அமைப்புகளுக்கும் அனுப்புமாறுகேட்டுக் கொள்கிறோம்.போராட்டம் -1 : தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். பீடி , சிகரட் , புகையிலைபோன்றபோதைவேண்டும்போராட்டம் -2அந்த நிக்காஹ் வைபவத்துக்கு எந்த ஒரு ஆலிம் உலமாவும் போக கூடாது. ஆடம்பர திருமணநிகழ்சிகள் தவிர்க்கபட வேண்டும்.போராட்டம் -3பஸ்கள் " இயக்கப் படவேண்டும். ஒவ் வொரு மஹல்லாவிலும் முஸ்லிம் பெண்கள் உடற் பயிற்சிசெய்ய Indoor Buiding கட்டப் படவேண்டும். இது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வாகம் செய்யப்படவேண்டும். முஸ்லிம் பெண்களும் அணைத்து சமுதாய பெண்களும் இணைந்த தொழிற் பயிற்சிகூடங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும்போராட்டம் -4மாற்றி அமைக்கப் பட வேண்டும். இதற்கேற்ற வகையில் பள்ளி வாசல்களில் உஸ்தாத் மார்கள்ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்போராட்டம் -5நிற்க கூடாது. யாசகம் கேட்க விரும்புவர் தம் பெயர் விபரம் ,பள்ளி வாசல் அலுவலகத்தில்Application கொடுக்க வேண்டும். அதனை நிர்வாகம் பரிசீலனை செய்து 24 மணி நேரத்தில் வசதிபடைத்தவர்களிடம் இருந்து Money transfer செய்யப் படவேண்டும். தமிழ் முஸ்லிம் சமூகத்தில் பிச்சைக்காரர்களே இல்லை என்ற நிலை ஏற்படவேண்டும்போராட்டம் -6ஆண்களுக்கு மாற்று தொழில் ஏற்பாட்டு மையங்கள் ஒவ் வொரு மாவட்ட தலை நகரங்களிலும்நிறுவப் படவேண்டும். மனைவி, பிள்ளைகள், தாய் தந்தையை தவிக்க விட்டு வெளிநாடு செல்லும்அவலம் 25 அமைப்புகளின் முயற்சியால் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது என்ற நிலை தமிழ்நாட்டில்வர வேண்டும்போராட்டம் -7தொழில் கூட்டுறவு அமைப்புகளை துவக்க வேண்டும். எந்த பள்ளியில் பணி புரியும் ஆலிமும்பணி புரியும் ஊரிலேயே குடும்பத்தோடு தங்கி இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பெரும்சம்பளம் கொடுக்க வேண்டும். கொடுக்க முடிய என்றால் அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்கள்25 அமைப்புகள் தமிழ் நாட்டில்போராட வேண்டிய 10 அம்ச திட்டம்வஸ்துக்களைவரதட்சினை வாங்கும் திருமணங்களை பள்ளிவாசல் பதிவேட்டில் பதியக் கூடாது.தமிழ்மண்ணிலிருந்துஅனைத்து நகரங்களிலும் அனைத்து சமுதாயப் பெண்களுக்கும் "பெண்கள் மட்டும்ஒவ் வொரு பள்ளிவாசலிலும் மக்தபு மதரசா வகுப்புகள், Latest Education Method இல்எந்த ஒரு தொழுகை பள்ளி வாசலிலும் ஒரு பிச்சைக் காரர் கூட வாசலில்வெளிநாட்டுக்கு வேலைக்கு அதுவும் குறைந்த சம்பளத்திற்கு செல்லும்பள்ளிவாசல்களில் பணி புரியும் ஆலிம்கள் பகுதி நேரமாக சுய தொழில் செய்ய சிறுதொழுகை நேரத்திற்கு பள்ளிக்கு வந்து தொழுகை நடத்தி செல்ல வேண்டும்பள்ளிவாசல் கமிட்டிகள் 2 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப் படவேண்டும். இளை ஞர்கள்கமிட்டிகளில் படவேண்டும். பள்ளி வாசல்களில் அழகிய குரலில் பாங்கு நபர்களை நபர்களைநியமிக்கவேண்டும். பள்ளிக்கு வெளியே வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.போராட்டம் -8பள்ளிவாசல் பைதுல் மாலில் கட்ட வேண்டும். செய்ய தவறும் பணக்காரர் மீது கூடுதல் Fineவிதிக்கவேண்டும். இந்த பணத்தை உள்ளூரில் உள்ள ஏழை வியாபாரிக்கு வட்டியில்லா கடனாகவழங்க வேண்டும்.போராட்டம் -9மளிகை கடை நடத்தும் முஸ்லிம்களை அடையாளம் கண்டு அவர்களின் கடைகளை நவீனப் படுத்திவளரும் பொருளியலில் அந்த கடைகள் காணாமல் போகாமல் இருக்க வட்டியில்லா கடனுதவி செய்யவேண்டும். ( வால் மார்ட் , ரிலையன்ஸ் கடைகளால் பாதிப்பு வராமல் இருக்க )போராட்டம் -10படவேண்டும். உயர் கல்வி கற்க ஆலோசனை மையங்கள் பள்ளி வாசல்களில் நடத்தப் பட வேண்டும்.படித்தவர்கள் நல்ல வேளையில் சேரவேண்டும் அல்லது தொடர்புடைய நல்ல தொழில் துவங்கவேண்டும். இந்த முயற்சிகளுக்காக முஸ்லிம் மாணவர் ஆலோசனை மையம் ஒவ் வொரு ஊரிலும்துவக்கப் படவேண்டும்இந்த மேற்படி 10 அம்ச திட்டத்தை 2013, 2014 டிசம்பர் வரை செயல் படுத்த 25 அமைப்புகளும் ஓர்அணியில் நின்று போராட வேண்டுமாய் பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் . ( 11 வது
- திட்டம்
முதல் 20 திட்டம் வரை பிறகு ஆலோசனை செய்து முடிவு செய்யலாம் )இப்படிக்கு----_---------------------------------------------Please sign many peoples and send to all muslim parties ( InshaAlalah )நிழலான விசயத்திற்க்கு ஒன்று கூடிய அமைப்புகள்...நிஜத்தின் நிகழ்வுக்கு ஒன்று கூடுமா......
Thursday, February 21, 2013
Author: Unknown
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments