Thursday, February 21, 2013

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கவனத்திற்க்கு....


  1. அனுப்புநர்,
    தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு   கவனத்திற்க்கு....
    ______________________
    ______________________
    _____________________
    பெறுநர் -1


    பொறுப்பாளர்

    தமிழ் முஸ்லிம் அமைப்புகள் ( இயக்கங்கள் )

    தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு

    33/2, மூக்காத்தாள் தெரு,

    புரசைவாக்கம், சென்னை – 7

    போன் – 0091 9884390392

    கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள்:

    தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை

    1.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

    2.

    இந்திய தவ்ஹீத் ஜமாத்

    3.

    மனிதநேய மக்கள் கட்சி

    4.

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

    5.

    இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்

    6.

    வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா

    7.

    எஸ்.டி.பி.ஐ கட்சி

    8.

    சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை

    9.

    அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்

    10.

    மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

    11.

    ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்

    12.

    தேசிய லீக்

    13.

    ஆல் இந்தியா மில்லி கவுன்சில்

    14.

    இந்திய தேசிய லீக்

    15.

    ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் அர்சத் மதனி

    16.

    ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் மஹ்மூத் மதனி

    17.

    தமிழ் மாநில தேசிய லீக்

    18.

    தாருல் இஸ்லாம் பவுண்டேசன் ட்ரஸ்ட்

    19.

    தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

    20.

    இஸ்லாமிய இலக்கிய கழகம்

    21.

    ஐக்கிய சமாதான பேரவை

    22.

    ஷரீஅத் பாதுகாப்பு பேரவை

    23.

    TNTJ

    24.

    MJK

    25.

    வல்ல இறையோனின் மாபெரும் அருளால் தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகள் ஓர் அணியில்

    நின்று தங்களின் வலிமையை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி விட்டீர்கள். சினிமா படம் தானே

    என்றில்லாமல் ஒற்றுமையை எண்ணி கூட்டாக நின்றதால் தமிழக அரசு முதல் மத்திய அமைச்சர்

    வரை தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்புகளின் பலத்தை ஒரே ஒரு முறை காண்பித்து விட்டீர்கள்.

    அல்ஹம்துலில்லாஹ். இதைப் போன்று ஒற்றுமையாக கீழ் கண்ட விசயங்களுக்கு போராடுமாறு

    அணைத்து முஸ்லிம் பொது மக்களின் சார்பாக இந்த மடலை உங்களுக்கு சம்ர்ப்பிகின்றோம். இந்த

    கடிதத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள், ஜெராக்ஸ் எடுத்து 25 அமைப்புகளுக்கும் அனுப்புமாறு

    கேட்டுக் கொள்கிறோம்.

    போராட்டம் -1 : தமிழ் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். பீடி , சிகரட் , புகையிலை

    போன்ற

    போதை

    வேண்டும்

    போராட்டம் -2

    அந்த நிக்காஹ் வைபவத்துக்கு எந்த ஒரு ஆலிம் உலமாவும் போக கூடாது. ஆடம்பர திருமண

    நிகழ்சிகள் தவிர்க்கபட வேண்டும்.

    போராட்டம் -3

    பஸ்கள் " இயக்கப் படவேண்டும். ஒவ் வொரு மஹல்லாவிலும் முஸ்லிம் பெண்கள் உடற் பயிற்சி

    செய்ய Indoor Buiding கட்டப் படவேண்டும். இது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வாகம் செய்யப்

    படவேண்டும். முஸ்லிம் பெண்களும் அணைத்து சமுதாய பெண்களும் இணைந்த தொழிற் பயிற்சி

    கூடங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும்

    போராட்டம் -4

    மாற்றி அமைக்கப் பட வேண்டும். இதற்கேற்ற வகையில் பள்ளி வாசல்களில் உஸ்தாத் மார்கள்

    ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

    போராட்டம் -5

    நிற்க கூடாது. யாசகம் கேட்க விரும்புவர் தம் பெயர் விபரம் ,பள்ளி வாசல் அலுவலகத்தில்

    Application கொடுக்க வேண்டும். அதனை நிர்வாகம் பரிசீலனை செய்து 24 மணி நேரத்தில் வசதி

    படைத்தவர்களிடம் இருந்து Money transfer செய்யப் படவேண்டும். தமிழ் முஸ்லிம் சமூகத்தில் பிச்சைக்

    காரர்களே இல்லை என்ற நிலை ஏற்படவேண்டும்

    போராட்டம் -6

    ஆண்களுக்கு மாற்று தொழில் ஏற்பாட்டு மையங்கள் ஒவ் வொரு மாவட்ட தலை நகரங்களிலும்

    நிறுவப் படவேண்டும். மனைவி, பிள்ளைகள், தாய் தந்தையை தவிக்க விட்டு வெளிநாடு செல்லும்

    அவலம் 25 அமைப்புகளின் முயற்சியால் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது என்ற நிலை தமிழ்நாட்டில்

    வர வேண்டும்

    போராட்டம் -7

    தொழில் கூட்டுறவு அமைப்புகளை துவக்க வேண்டும். எந்த பள்ளியில் பணி புரியும் ஆலிமும்

    பணி புரியும் ஊரிலேயே குடும்பத்தோடு தங்கி இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் பெரும்

    சம்பளம் கொடுக்க வேண்டும். கொடுக்க முடிய என்றால் அக்கம் பக்கத்தில் உள்ள முஸ்லிம்கள்

    25 அமைப்புகள் தமிழ் நாட்டில்

    போராட வேண்டிய 10 அம்ச திட்டம்

    வஸ்துக்களை

    வரதட்சினை வாங்கும் திருமணங்களை பள்ளிவாசல் பதிவேட்டில் பதியக் கூடாது.

    தமிழ்

    மண்ணிலிருந்து

    அனைத்து நகரங்களிலும் அனைத்து சமுதாயப் பெண்களுக்கும் "பெண்கள் மட்டும்

    ஒவ் வொரு பள்ளிவாசலிலும் மக்தபு மதரசா வகுப்புகள், Latest Education Method இல்

    எந்த ஒரு தொழுகை பள்ளி வாசலிலும் ஒரு பிச்சைக் காரர் கூட வாசலில்

    வெளிநாட்டுக்கு வேலைக்கு அதுவும் குறைந்த சம்பளத்திற்கு செல்லும்

    பள்ளிவாசல்களில் பணி புரியும் ஆலிம்கள் பகுதி நேரமாக சுய தொழில் செய்ய சிறு

    தொழுகை நேரத்திற்கு பள்ளிக்கு வந்து தொழுகை நடத்தி செல்ல வேண்டும்

    பள்ளிவாசல் கமிட்டிகள் 2 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப் படவேண்டும். இளை ஞர்கள்

    கமிட்டிகளில் படவேண்டும். பள்ளி வாசல்களில் அழகிய குரலில் பாங்கு நபர்களை நபர்களை

    நியமிக்கவேண்டும். பள்ளிக்கு வெளியே வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்ய வேண்டும்.

    போராட்டம் -8

    பள்ளிவாசல் பைதுல் மாலில் கட்ட வேண்டும். செய்ய தவறும் பணக்காரர் மீது கூடுதல் Fine

    விதிக்கவேண்டும். இந்த பணத்தை உள்ளூரில் உள்ள ஏழை வியாபாரிக்கு வட்டியில்லா கடனாக

    வழங்க வேண்டும்.

    போராட்டம் -9

    மளிகை கடை நடத்தும் முஸ்லிம்களை அடையாளம் கண்டு அவர்களின் கடைகளை நவீனப் படுத்தி

    வளரும் பொருளியலில் அந்த கடைகள் காணாமல் போகாமல் இருக்க வட்டியில்லா கடனுதவி செய்ய

    வேண்டும். ( வால் மார்ட் , ரிலையன்ஸ் கடைகளால் பாதிப்பு வராமல் இருக்க )

    போராட்டம் -10

    படவேண்டும். உயர் கல்வி கற்க ஆலோசனை மையங்கள் பள்ளி வாசல்களில் நடத்தப் பட வேண்டும்.

    படித்தவர்கள் நல்ல வேளையில் சேரவேண்டும் அல்லது தொடர்புடைய நல்ல தொழில் துவங்க

    வேண்டும். இந்த முயற்சிகளுக்காக முஸ்லிம் மாணவர் ஆலோசனை மையம் ஒவ் வொரு ஊரிலும்

    துவக்கப் படவேண்டும்

    இந்த மேற்படி 10 அம்ச திட்டத்தை 2013, 2014 டிசம்பர் வரை செயல் படுத்த 25 அமைப்புகளும் ஓர்

    அணியில் நின்று போராட வேண்டுமாய் பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் . ( 11 வது

    1. திட்டம்
    முதல் 20 திட்டம் வரை பிறகு ஆலோசனை செய்து முடிவு செய்யலாம் )

    இப்படிக்கு

    ----_-----------------

    ----------------------------

    Please sign many peoples and send to all muslim parties ( InshaAlalah )

    நிழலான விசயத்திற்க்கு ஒன்று கூடிய அமைப்புகள்...நிஜத்தின் நிகழ்வுக்கு ஒன்று கூடுமா......