Tuesday, September 20, 2011

நரேந்திரமோடியின் கபட நாடகம்!

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடி நடத்தும் உண்ணா விரத நாடகத்தை கண்டித்தும்,
அதற்கு ஆதரவளித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிய தமிழக முதல்வரை கண்டித்தும்.இந்திய தௌஹீத் ஜமாஅத் இன்று(19/09/2011) ஆர்ப்பாட்டம் நடத்தியது.ஐ.என்.டி.ஜே.தலைவர் எஸ்.எம்.பாக்கர்
இதில் கண்டன உரை நிகழ்த்தினார்.அதன் ஒரு பகுதி இது.....

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Post a Comment